Translate

Vendai Chedi Valarpu

வெண்டை செடி வளர்ப்பு


Sudagarkrishnanchannels
Vendai chedi valarpu


வெண்டையை பற்றி,
    
    ஆண்டு முழுவதும் விவசாயிகளால் பயிரிடப்படும் செடிகளில் கத்தரி செடி, தக்காளி செடிக்கு அடுத்தபடியாக வெண்டை செடியை கூறலாம். வெண்டை செடியானது வெப்பமண்டலப் பயிராகும். வெயில் காலங்களில் வெண்டை செடி நன்றாக வளர்ந்து விளைச்சலை கொடுக்கும். குளிர் பிரதேசங்களில் வெண்டை செடி விளைச்சல் குறைவாக தான் இருக்கும். அதிக பராமரிப்பு இல்லாமல் வளரக்கூடிய செடியாகும். சுமாராக 7 அடி உயரம் வரை வளரக்கூடிய செடியாகும். ஒரு செடியில் 20 காய்களிலிருந்து 25 வரை காய்கள் கிடைக்கும். வெண்டை செடியை நமது மாடி தோட்டத்திலேயே சுலபமாக வளர்த்து நல்ல அறுவடையை எடுக்கலாம். வெண்டைச்செடி வளர்ப்பது குறித்த முழுமையான, தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்ள 
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

வெண்டை செடியை வளர்க்க ஏற்ற பருவம்:

  வெண்டை செடியை எல்லா பருவங்களிலும் வளர்க்கலாம், நன்றாகவே வளரும். ஆனாலும்,  குறிபிட்ட சில பருவங்களில் நடவு செய்வதால் அதிகளவில் அறுவடையை எடுக்கலாம்.
  •  ஜூன்- ஆகஸ்ட் (ஆடிபட்டம்)
  • பிப்ரவரி- மார்ச் மாதங்கள்.
 பொதுவாகவே ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் அதாவது ஆடிப்பட்டத்தில் விதைத்தால் நல்ல அறுவடையை எடுக்கலாம். இருந்தாலும் வெயில் காலங்களில் நன்றாக வளரக்கூடிய செடி என்பதால் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இன்னும் நல்ல அறுவடையை கொடுக்கும். மாடித்தோட்டத்தில் வெண்டை செடியை வளர்க்கும் போது எந்த பருவமும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லா மாதங்களிலும் தாராளமாக வளர்க்கலாம்.

நாட்டு ரக வெண்டையின் ரகங்கள்:

    வெண்டைச் செடியில் நாட்டு ரகத்தில் பல ரகங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த எங்கள் ஊரில், எங்கள் வயல்களில் நாங்கள் பயிரிட்ட, சில நாட்டு ரக வெண்டைகளைப் பற்றி குறிப்பிடுகிறேன்.

  • பச்சை வெண்டை
  • சிகப்பு வெண்டை
  • வெள்ளை வண்டை
  • யானைத் தந்த வெண்டை
  • பருமன் வெண்டை
  • இரண்டு வண்ண பருமன் வெண்டை
  • மர வெண்டை
  • சுணை வெண்டை
  • ஊசி வெண்டை
  • மாட்டுக் கொம்பு வெண்டை
  • பொம்மிடி நீள வெண்டை
  • மலை வெண்டை
   உங்களுக்கு தெரிந்த நாட்டுரக வெண்டைகள் வேறு ஏதேனும் இருந்தால், கீழே குறிப்பிடுங்கள். மேலே குறிப்பிட்டுள்ள நாட்டுரக வகைகளில் சிகப்பு வெண்டை, பச்சை வெண்டை, பருமன் வெண்டை, வெள்ளை வெண்டை இந்த வகையான நாட்டுரக வெண்டைகளை சென்ற சீசனில் என்னுடைய மாடி தோட்டத்தில் வளர்த்து நல்ல அறுவடையை எடுத்தேன். மற்ற நாட்டு ரக விதைகளை இந்த சீசனில் நடவு செய்திருக்கிறேன். இந்த சீசனிலும் நல்ல அறுவடையை எடுக்க எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.


வெண்டை செடிக்கு மண் கலவை:


    வெண்டை செடி எல்லா மண்ணிலும் நன்றாகவே வளரக்கூடிய தாவரம். இருந்தாலும் அமிலத்தன்மை இருந்தால் இன்னும் நன்றாகவே வளர்ந்து நல்ல அறுவடையைகொடுக்கும்.

                  மண்கலவை

 
 
தேவையான பொருட்கள் அளவுகள்
தோட்டத்துமண்/செம்மண் இரண்டு மடங்கு
மணல்/தேங்காய்நார் கழிவு    1-மடங்கு
காய்கறிகழிவு உரம்/மண்புழு உரம்/தொழு உரம்    1-மடங்கு
வேப்பம்
புண்ணாக்கு
   ஒரு
கைப்பிடியளவு
உயிர்உரங்கள்- சூடோமோனஸ், ட்ரைக்கோட்ரமா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்ட்டிரீயா அனைத்திலூம் ஒரு ஸ்பூன்


   மண்கலவையை தயாரித்து ஈரப்பதத்தோடு ஏழு நாட்கள் வைத்திருந்து வெண்டை விதைகளை நேரடியாக விதைக்கலாம். இந்த மண் கலவை ஒரு தொட்டி அல்லது ஒரு வளர்ப்பு பைக்கு தேவையான மண் கலவை ஆகும். வெண்டை செடியை வளர்க்க 15*15 வளர்ப்பு பை போதுமானதாகும். ஒரு பேக்கில் இரண்டு  செடி வளர்க்கலாம். அதற்கு மேல் வளர்த்தால் நல்ல அறுவடையை எடுக்க முடியாது.

வெண்டை செடியின் விதைகளை விதைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:


  •  நாட்டு ரக விதைகள்வெண்டை செடியின் விதைகளை விதைப்பதற்கு முன்னர் தரமான நாட்டு ரக விதைகளை தேர்வு செய்வது அவசியம். மரபணு மாற்றப்பட்ட ஹைபிரட் விதைகளை தவிர்த்துவிடுங்கள். அவை உங்களுக்கு சிறப்பான அறுவடையயும், அளவில் பெரிய காய்கறிகளை கொடுத்தாலூம், அவை மெல்ல கொல்லூம் விஷம்.. எனவே நாட்டுரக விதைகளை தேர்ந்தெடுங்கள்.
  • விதை தேர்வு: விதைப்பதற்கு முன் கண்களால் பார்த்து தரமற்ற விதைகளை நீக்கிவிட வேண்டும். அதாவது பிளவுபட்ட விதைகள், பூச்சி அரித்த விதைகள், சரியான வளர்ச்சி இல்லாமல் மெலிந்திருக்கும் விதைகள் போன்ற சரியில்லாத விதைகளை நீக்கிவிட்டு, கண்களால் பார்த்து அகற்றிவிட்டு, தரமான விதைகளை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  • விதை நேர்த்தி: விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதினால் நோய் தாக்குதல், பூச்சித்தாக்குதல், விதைகளில் பரவும் பூஞ்சைகள் தாக்குதல், வேர் அழுகல் நோய் போன்றவற்றில் இருந்து விதைகள் பாதுகாக்கப்பட்டு,  தாவரங்கள் ஆரோக்கியமான வளர்ச்சி பெற்று, நல்ல அறுவடையை எடுக்க விதைநேர்த்தி உதவுகிறது.
  • விதை விதைத்தல்: விதைகளை விதைக்கும் போது விதையின் அளவைவிட இரண்டு மடங்கு மண்ணுக்குள் இருக்குமாறு விதைக்கவேண்டும். மிகவும் ஆழமாகவும் விதைக்க கூடாது. மேலோட்டமாகவும் விதைக்க கூடாது. அவ்வாறு விதைத்தால், விதைகளின் முளைப்புத் திறன் குறைந்து முளைக்காமலேயே போய்விடும்.

விதை நேர்த்தி செய்வது எப்படி?

 ↠சாப்பாடு வடித்த கஞ்சியில், உயிர் உரங்களான சூடோமோனாஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி கலந்து, சேறு போன்ற பதத்திற்கு வந்த உடன் அதில் விதைகளை தோராயமாக அரை மணி நேரம் ஊறவைத்து, பின்பு நிழலில் காயவைத்து விதைக்க ஆரம்பிக்கலாம். ↠அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களிலும் விதை நேர்த்தி செய்யலாம். 
↠பஞ்சகாவ்யம் இருந்தால் பஞ்ச காவ்யத்தில் விதைகளை ஊறவைத்து கூட விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். 
↠இந்த முறைகளில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைகளை விதைக்க ஆரம்பியுங்கள்.
   விதை நேர்த்தி செய்து விதைப்பதினால் வெண்டைசெடிகளில் வரும் இலை நச்சுயிரி நோய், மஞ்சள்தேமல் நோய், வாடல் நோய், வேர் அழுகல் நோய், பூச்சி தாக்குதல் அனைத்தும் குறைந்து தரமான வெண்டைக் காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

வெண்டை செடிகளுக்கு உரம் கொடுப்பது எப்படி?

  விதைகள் விதைத்து மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் முளைக்க ஆரம்பிக்கும். பதினைந்தாம் நாள் அரை அடி உயரம் வரை வளர்ந்து நிற்கும். இப்போது ஒருகைப்பிடி அளவு மண்புழு உரம் கொடுக்கலாம். 30 நாட்களில் கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு கலந்த கரைசலை வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம். பொதுவாகவே வெண்டை செடிகள் மண்ணின் தரத்தை பொறுத்து 35 நாளில் இருந்து 40 நாட்களுக்குள் பூக்கள் பூத்து காய்க்க ஆரம்பிக்கும். பூக்கள் பூப்பதற்கு முன்னர் கடையில் கிடைக்கும் சுண்ணாம்பை தண்ணீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம். இதனால் பூக்கள் உதிர்வு நின்று தரமான காய்கள் காய்க்க ஆரம்பிக்கும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யம் ஒரு லிட்டருக்கு 5 லிருந்து 7 மில்லி லிட்டர் வரை கலந்து இலைகள் மேல் தெளிக்கலாம், வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம். இதனால் செடிகள் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும். பூக்கள் பூப்பதற்கு முன் வாரத்தில் இரண்டு முறை தேமோர் கரைசல் ஒரு லிட்டருக்கு 9 லிட்டர் தண்ணீர் கலந்து இலைகள் மேல் தெளிக்கலாம். அல்லது மீன் அமிலம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி லிட்டர் கலந்து இலை வழியாக கொடுக்கலாம். இப்படி கொடுப்பதினால் பூக்கள் உதிர்வு நின்று பூக்கள் அனைத்தும் காயாக மாறி அதிக அறுவடையை எடுக்கலாம். காய்கள் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும். அமிர்த கரைசல் இருந்தால் வேறு வழியாக கொடுக்கலாம். பொதுவாகவே செடிகளுக்கு உரங்கள் கரைசல் கொடுக்கும்போது மாலை வெயில் வேலையில் கொடுப்பது நல்லது. மழை பெய்து கொண்டிருக்கும் போது உரங்கள் கரைசல்கள் கொடுக்க தேவையில்லை.

Sudagarkrishnanchannel
Vendai Chedi Valarpu



வெண்டை செடிகள் வரும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

எறும்புகள்:

 வெண்டை செடி 15 நாளில் அரை அடி உயரம் வரை வளர்ந்து நிற்கும் அப்போது எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எறும்புகள் இலை, தண்டுகள் இவற்றை சேதப்படுத்தி கொண்டிருக்கும்.வளர்ந்ததும் பூக்கள் காய்களை சேதப்படுத்தும். எறும்புகளை கட்டுப்படுத்த வினிகர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி லிட்டர்  கலந்து தெளித்து விடலாம். அல்லது வெண்டை செடி முளைத்து இரண்டு இலையிலிருந்து வேப்ப எண்ணெய் 2 மில்லி லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வருவதினால் எரும்புகள் நடமாட்டம் குறையும்.


அந்துப் பூச்சிகள், தத்துப் பூச்சிகள்:

  வெண்டை செடிகள் வளர்ந்து 15 நாட்களில் அந்து பூச்சிகள் முட்டையிட்டு இலைகளின் சாறுகளை உறிஞ்ச ஆரம்பிக்கும். இலைகளின் பின்புறத்தில் பார்த்தால் சிறிய சிறிய வெள்ளை நிற துளிகள் போன்று முட்டைகள் காணப்படும். இந்தஅந்துப் பூச்சிகளின் முட்டைகளை வேப்ப எண்ணையை தெளித்து ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும்.

அசுவினி பூச்சிகள்:

  வெண்டை செடிகளில் அழையா விருந்தாளியாக அசுவினி பூச்சிகள் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும். அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த காலையில் பனிஈரத்தில் இலைகள் மேல் சாம்பலை தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மாவு பூச்சிகள்:

  வெயில் காலங்களில் மாவு பூச்சிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்த குளிர்ந்த நீரை இலைகள் மேல் பீச்சி அடித்தால் சரியாகிவிடும். அல்லது நன்மை செய்யும் பூஞ்சைகள் வெர்டீசிலியம் லெகானி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5  மில்லி லிட்டர் கலந்து தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இப்பூஞ்சைகள் வேலை செய்ய குறைந்த பட்சம் 20 நாட்களாவது ஆகும். அதனால் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக முன்பே தெளிப்பது நல்லது.

காய்ப்புழு:

வெண்டை செடியில் இருந்து வரும் வெண்டைக் காய்கறிகளை காய்ப் புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும். பொதுவாகவே காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து இழுத்து கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறி வைத்து பறக்கும் பூச்சிகளை கவர்ந்து இழுத்து கட்டுப்படுத்தலாம். இனக்கவர்ச்சிப் பொறி வைத்து கூட காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஆரம்பத்தில் வெண்டை செடிகள் இரண்டு இலையிலிருந்து வேப்ப எண்ணையை தெளித்து வருவதினால் எல்லா பூச்சிகளையும் மிகச்சுலபமாக கட்டுப்படுத்தலாம் இதை கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

நூற்புழு தாக்குதல்:

 வெண்டை செடிகளில் அதிகமாவே வரக்கூடிய பிரச்சினைகள் தான் இந்த  நூற்புழுதாக்குதல்.  நூற்புழு தாக்குதலை எவ்வாறு கண்டுபிடிப்பது என்றால் வெண்டை செடி காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை வாடி இருக்கும். பிறகு இரவு நேரத்தில் சரியாகிவிடும். திரும்பவும் மறுநாள் காலை 11 மணியிலிருந்து இரண்டு மணிவரை வாடும். கொஞ்ச நாட்களில் செடி காய்ந்து இறந்துவிடும். இதற்கு நூற்புழு தாக்குதல் தான் காரணம். வேர்ப்பகுதியில் இருக்கும் நூற்புழுக்கள் வேர்களை சேதப்படுத்தி கொண்டிருக்கும். நூற்புழு தாக்குதலை சரிசெய்ய வேப்பம்புண்ணாக்கு வேர்ப்பகுதியில் போட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் போதுமானது. ஒரு விஷயம் மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நூற்புழு தாக்குதலை முன்பே கட்டுபடுத்த வேண்டும். அதனால் வேப்பம் புண்ணாக்கை  மண்கலவை தயார் செய்கின்றபோதே கலப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.
   வெண்டை செடிகளில் எனக்கு தெரிந்தவரை மேலே கூறிய பூச்சிகள் மட்டும்தான் வந்து தொல்லை கொடுக்கும். இந்த பூச்சிகளை கட்டுப் படுத்தினாலேயே நல்ல தரமான அறுவடையை வெண்டை செடியில் எடுக்கலாம்.

வெண்டை செடிகளில் வரும் நோய்கள்:


மஞ்சள் தேமல் நச்சுயிரி நோய்:

நரம்பு வெளுத்துப் போதல் நோய் என்று இந்த நோயை கூறுவர். ஆரம்பத்தில் இலை ஓரங்களில் நரம்பு வெளுத்து காணப்படும். நாளடைவில் போகப்போக இலை பக்கத்தில் உள்ள நரம்புகள், கிளையின் நரம்புகள் சேர்ந்து வெளுக்க ஆரம்பிக்கும். வலைப்பின்னல் போல் காணப்படும். இலை முழுவதும் வெளுத்து காணப்படும். வெண்டை செடியில் வரும் வெண்டைக்காய் ஒழுங்கற்ற வடிவத்தில், மிகவும் குட்டையாக வரும். இந்த நோய் ஒருசெடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரவக்கூடிய நோய் ஆகும். இந்தநோயை பெமிசியா டபாசை என்ற வெள்ளை ஈக்கள் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரப்புகிறது.

நோயை கட்டுப்படுத்துவது எப்படி?


   முதலில் வெண்டை செடியின் பக்கத்தில் இருக்கும் களைகளைப் பிடுங்கி தூர போட வேண்டும். அதிகம் தாக்கப்பட்ட வெண்டை செடிகளை பிடுங்கி தீயிலிட்டு கொளுத்தி எரிக்க வேண்டும். மூன்று நாட்கள் இருந்து ஏழு நாட்கள் வரை புளித்த மோரை ஒரு லிட்டர் எடுத்துக்கொண்டு 9 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்தில் மூன்று முறை இலைகள் மேல் நன்றாக நனையும்படி தெளித்துக் கொண்டு வரவேண்டும். பொதுவாகவே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் வைரஸ் நோய் என்றாலே புளித்த மோர் தான் உங்களுக்கு ஞாபகம் வர வேண்டும். இவ்விதமான நோய்கள் வருவதற்கு காரணம், தரமான செடிகளில் இருந்து விதைகளை எடுக்காமல் நோய்த்தாக்குதல் பாதிக்கப்பட்ட செடிகள் இருந்து விதைகள் எடுப்பது தான் முக்கிய காரணம். எனவே விதைகளை நீங்கள் சேகரிக்கும் போது நோய் தாக்குதல் இருக்கும் செடிகளில் இருந்து விதைகளை சேகரிக்க வேண்டாம். விதைகளை விதைக்கும் போது விதை நேர்த்தி செய்து விதைப்பதினால் இவ்விதமான நோய்களை சுலபமாக கட்டுப்படுத்தலாம். நோய்களை ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டைகளை ஆரம்பத்திலிருந்தே வைப்பது நல்லது.

வேர் அழுகல் நோய்:

வெண்டைசெடிகளில் அதிகமாக வரக்கூடிய நோய் வேர் அழுகல் நோய். செடியின் வேர் பகுதியில் அதிக ஈரப்பதம் இருந்தால் வேர் அழுகல் நோய் வரும். பொதுவாகவே வெண்டை செடிகள் வெப்பத்தை நன்றாக தாங்கி வளரக்கூடிய தாவரமாகும்.எனவே இந்தச் செடிகளுக்கு அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மண்கலவையிலேயே உயிர் உரங்களான டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ்,கலக்கவேண்டும்.இதனோடு வேப்ப புண்ணாக்கையும் கலந்து வைப்பதினால் வேர் அழுகல் நோயிலிருந்து வெண்டை செடியை காப்பாற்றலாம்.


ஒரு குடும்பத்தின் பயன்பாட்டிற்கு (மாடி தோட்டத்தில்) எத்தனை வெண்டை செடிகள் வளர்க்க வேண்டும்?


 மாடி தோட்டத்தில் வெண்டை செடியை வளர்க்கும் போது நான்கு பேர் கொண்ட நபர்களுக்கு, ஐந்து வெண்டை செடிகள் வைத்தால் போதுமானது. வெண்டை செடிகள் கத்தரி செடி, தக்காளிசெடியை போல் கொத்து கொத்தாக காய்க்காது. குறைவாகத்தான் காய்க்கும். எனவே ஐந்து செடிகளை வைத்து  வளர்ந்து காய்கறிகள் காய்க்கும் போதே, அடுத்த ஐந்து செடிகளை நடவு செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்கு தொடர்ந்து வெண்டைக்காய்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். வெண்டை செடிகளில் இருந்து வரும் வெண்டைக்காய்களை சரியான நேரத்தில் பார்த்து பறிக்க வேண்டும் ஏனென்றால் வெண்டைக்காய்கள் வெகுவிரைவிலேயே முற்றிவிடும்.

வெண்டைக்காயின் மருத்துவ  பயன்கள்: 

  •  வெண்டைக்காயை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். வெண்டைக்காயை நாம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதினால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெண்டைக்காயில் உள்ள போலிக் அமிலம்  குழந்தைகளின் நரம்பு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் போலிக் அமிலம் உதவுகிறது.
  • வெண்டைக்காயில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் அல்சர் மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு வயிற்றில் வரும் உபாதைகள் இவைகளை சரி செய்ய உதவுகிறது.
  • வெண்டைக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் வர காரணமாக இருக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் காக்கிறது.
  • வெண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருக்கிறது. வெண்டைக்காயில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆற்றல் அதிகமாகவே இருக்கிறது.
  • வெண்டைக்காயை உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.
  • வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி ஆஸ்துமாவை பரவ விடாமல் தடுத்து ஆஸ்துமா நோயை குணப்படுத்துகிறது.
  • வெண்டைக்காயில் உள்ள ஃபோலேட் எலும்புகளை உறுதியாக்குகிறது.

வெண்டை செடி வளர்ப்பதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள காணொளி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!!



     







Post a Comment

70 Comments

  1. Sir i am watching daily I loved your vedio in this vedio you have saied that you are sharing a seeds I have surprised I also want that seeds I want lady's finger seeds I have preparing a terrace garden in my home I am also loved to harvest the lady's finger seeds one request sir I want `siraguavari`seeds so kindly send me the seeds my what's app no 9994381949 my address no 72 sengani amman koyil street solainagar muthiyalpet puducherry thank you for the seeds sir you are great 👍👍👍

    ReplyDelete
  2. You can also message through what's app sir my name shailesh that's my comment only sir

    ReplyDelete
  3. iam your subscriber sir,almost follow your Tips in my garden sir it's very use full and thank you for sharing seeds,we want morning glory seeds also sir thank you My add:Nagamanivishwanath No:18,Near vinayaka temple,Bagalur main road,Uliyalam,Hosur:635109 ph:6380622032

    ReplyDelete
    Replies
    1. hi sir iam 14years oldboy intrested in planting i seached many shops for seeds but i didn t got the laddys finger seeds
      plzz send tome sir plzz
      i will so happy sir
      my no 8056169307

      Delete
  4. Sir I have added ur number in my contacts. But its not coming in WhatsApp. I want ladies finger seeds. What to do sir. Plz reply

    ReplyDelete
    Replies
    1. My number is 9444155736.im in chennai Tambaram

      Delete
    2. Susha Jose
      31/11,Govindaraj Street
      West Tambaram
      Chennai 45

      Delete
  5. Hai anna iam will see all videos and iam new gardener during this lockdown down I started my garden your liquid fertiliser are very useful to me

    ReplyDelete
  6. Harika
    Srinagar 5 th line srwa 513
    Sathyanarayanapuram
    Vijayawada
    520001
    8309849576

    ReplyDelete
  7. வணக்கம் சார் நான் இப்போ தான் சின்னதாக ஒரு மாடித்தோட்டம் ஆரம்பித்துளளேன் எனக்கு வெண்டை மற்றும் மார்னிங் க்ளொரி விதை வேண்டும் சார் எனக்கு அனுப்பித்தாருங்கள்.எனது முகவரி; வே.ஜெயசித்ரா,சேதுபதி நகர் 5-வது தெரு , இராமநாதபுரம்,9488605893.

    ReplyDelete
  8. S.krishnamoorthy நாட்டு வெண்டை விதைகள் வேனும் 157, Kamakshi Amman sanathi street, kanchipuram 631 502. Cell number 7200040972

    ReplyDelete
  9. Name A.Aadithyan
    Phone no 9092878844
    Address 103 ,
    Thiruvalluar street
    Srirangam
    Trichy
    I want red okra, silver okra, elephant tusk okra and morning glory
    Thank you sir

    ReplyDelete
  10. Hi sir naan ippo thaan lockdown il small garden make panniirukken i want morning glory and ladies finger seeds and any other seeds sir. please send me sir ,my address: 5/312 sethupathy nagar 5th street north, v.jeyachithra,ramanathapuram,9488605893

    ReplyDelete
  11. Sir I am S. Kishore 11 th standard student from karur.I am continuously watching ur channel and learning something daily.u have Posted a video about lady finger countryseeds.it is a great idea. My address is 23/3, senguthapuram 10th cross, vivekananda nagar Karur

    ReplyDelete
  12. name A.AADITHYAN
    ADDRESS 103/THIRUVALLUAR STREET
    SRIRANGAM
    TRICHY 620006
    RED OKRA ,SILVER OKRA,ELEPHANT TUSK OKRA ,MORNING GLORY
    THANKYOU SIR

    ReplyDelete
  13. Super,ur greate.keep this path...

    ReplyDelete
  14. Name: VISHNU PRIYA
    Phone no:8489580308
    Address:
    1/707, Ezhil Nagar,3rd cross, N.V.Kudikadu&post,S.T.Kudikadu,
    Poondi (via), Thanjavur-613502.
    Hi sir I need all native okra seeds and also morning Glory.
    Thank you .

    ReplyDelete
  15. Hi sir, I like ur videos. Please give me seeds.

    Address:
    Neela
    No. 680, 3rd A main road
    Near munibachamma ashrama
    Muneshwara layout
    Laggere
    Bangalore- 560058
    Ph.no. 8123942041

    ReplyDelete
    Replies
    1. I want vendai seeds and morning glory seeds. Please share seeds with mr sir... Thanks in advance

      Delete
  16. Hello sir I need morning glory and ladys finger seeds.. Kindly provide.
    T. Aravinthkumar,
    S/O , Thiyagarajan,
    35 c, kolanthan st,
    A.S.Pettai, Namakkal (DT)- 637001

    ReplyDelete
  17. Hi sir...I inspired a lot of new things abt garden in ur channel sir...got useful things and tips.i am beginner of making terrace garden... I want lady finger and morning Glory seeds...
    Name: k.babu
    Adderess: No:30/1 Annanagar 3rd,Vellore main road ,arcot.Ranipet dist.

    ReplyDelete
  18. Hi sir, thanks for your great service. kindly send me the seeds to this address.

    S.sivaraj
    1 M II, eri road,
    Old edappadi, edappadi 637101.
    Mobile..8778456331

    ReplyDelete
  19. Hi anna
    Ungalukku romba nadri anna neenga sonna tips vachithaan naan plantsla kaikarigalaam harvest pannittu irukken ungaloda intha muyarchikku hatsoff anna
    Ramya R
    Poolakkattu nagat,
    Nanjai uthukkuli,
    Erode -638104

    ReplyDelete
  20. HAI SIR I NEED A LADIES FINGER SEED 34,SUBUSHREENAGAR NETHAJINAGAR THANAKANKULAM MADURAI _6 MOB NUM:6383280187

    ReplyDelete
  21. Hello Sir...i am your subscriber...I Have started my gardening in this lockdown only...I am a begginer in gardening....i am following your suggestion and tips in gardening....Especially all your liquid fertilizer worksout very well....Thank you so much ..I Need green colour okra sir...i will send my garden video and address details to Your Watsup number.

    ReplyDelete
  22. Shiva Narayanan
    17 Mulberry Meadows Sadahalli Devanahalli Karnataka 562110

    ReplyDelete
  23. Varunkumar
    S/o k .arivalagan , poochathanur,seanganur(po)
    ,thiruvidaimarudur(tk)
    Tanjur(dt)
    Pin.612504

    ReplyDelete
  24. சார் வணக்கம்! நான் நலம், தாங்களும், தங்கள் குடும்பத்தாருடன் நலமா யிருக்க வேண்டுகிறேன். நான் இப்போது தங்கள் சேனல் ஐ பார்த்த ஆர்வத்தில் தான் தோட்டம் போட ஆரம்பித்துள்ளேன் . தற்போது மழை காரணமாக செடிகள் நிறைய சேதம் ஆகின்றன. நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். எனக்கு தாங்கள் கூறியபடி மாறுபட்ட ரக 'வெண்டி'விதைகளை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது முகவரி: G.ANBALAGAN 6/1, TPK NAGAR, THIRUPPALATHURAI, PAPANASAM, Pincode: 614205. Mobile:9976707070. Pls.send to me.

    ReplyDelete
  25. Hi anna! Unga terrace garden rombave alaga greenish ah iruku. I love them all 😍. Enaku konjam natu vengai seeds aprom morning glory seeds un kudunga anna plz..
    My address: mainstreet ,ananji post ,vadaputhupatti,theni .M.N:9080020450
    Unga seeds kaga wait pannitu irupen anna 🤩

    ReplyDelete
  26. Sir nnaku seed vennum..
    R Reshma,
    D/O P Rajendran,
    8-48,Nangam pazhanji,
    Kaithakuzhi,
    Kaliyakkavilai(PO),
    Kanyakumari District.
    Pincode:629153
    Mobile no:6369446591


    ReplyDelete
  27. Name- gnanaruban haritpavan
    Address- no 663, ehamparam road, trincomalee, srilanka
    Phone number -0768637207
    Email address -gnanarubanharitpavan@gmail.com

    ReplyDelete
    Replies
    1. I am from Sri Lanka so in front of phone number you must put+94.
      I also want morning glory seeds

      Delete
  28. Sir I also want some ladies figure seed and morning grori and it was use full to my garden you made a great job
    S.raja
    address _ no 28 ,3rd cross ,gandhi nagar puducherry
    Pincode:605009
    Phone
    numbers:9952846346
    Thank you

    ReplyDelete
    Replies
    1. I want some seed of
      Silver vendi
      Elephant tusk
      Purman vendi
      Red vendi

      Delete
  29. Hello Sir, I am a beginner so, I use watch all your videos and it is very useful for me to learn about gardening. Thanks for posting such wonderful videos. I need some vendaikai seeds.
    BharathiBalaji
    5/165, F2, Truth Love Mercy apartment, Sathyamurthy St, Lakshmanan Nagar, Kandanchavadi, Chennai 96

    ReplyDelete
  30. Sir, I don’t have smart phone. Please send the seeds to the following address.
    J. Raja Paul
    Plot No. 50, 3rd Street
    Raju Nagar, Thoraipakkam
    Chennai-600097.
    Mob: 9840112083.

    ReplyDelete
  31. வணக்கம் sir, lockdown இல் துவங்கிய எங்கள் தோட்டம் உங்கள் வழிகாட்டுதலில் வளர்கிறது, விதைகள் எங்கள் இல்லம் வரும் என்று எதிர் பார்க்கிறோம் sir, 😊
    S. Robert
    6F/2166, nayagei illam,
    Malligai colony,
    Chokkalinga nagar,
    6th cross street,
    Maduri-16

    ReplyDelete
  32. Sir I started my terrace garden during the lockdown your vedios are very helpful to handle all the problems in my terrace garden. Thanks a lot sir Address: No 17/9 , sakthinagar , Mahathma Gandhi street, Sundara chola Puram, Thiruverkadu, Chennai-600077. 9710350158

    ReplyDelete
  33. Sir ur videos are very informative,daily watching it good initiative.
    Name: sanjay
    Address : M. Sanjay, plot no:39/1,Aringar Anna complex, Carmel school road,
    Near. St. Peter's church,
    IAF, Avadi, chennai:600055
    Phone number:9600009384

    ReplyDelete
  34. Hihi sir ...I love all ur videos ...enakum okra seeds venum anna..my address Monisha Vijayan , Madappan vilai , kattathurai post , pulipanam , kanyakumari dist , pin 629158 , ph no -7904911531
    Thank you anna

    ReplyDelete
  35. Hi Sudhakar i am following you channel and started small terrace garden. You can see my insta page "seedurfuture". Please add me in you WhatsApp group my phone number 9840877544. I am so happen if get the Vendai seeds.
    My address: G. Rathinavelu, S2 Aarti Sriram Apt, #8 Anna Cross Street, Ram Nagar, Ambattur, Chennai - 53

    ReplyDelete
  36. Hi sir I started small garden during a lock down time sir and .I want morning blossom seed and all types ladyies fingers seed please sir . Address_Tamilnadu Hosur karapalli manibadra layout .Phone number_9035512255 please give me seed sir I requesting you sir

    ReplyDelete
  37. Hi sir I started small garden during a lock down time sir and .I want morning blossom seed and all types ladyies fingers seed please sir . Address_Tamilnadu Hosur karapalli manibadra layout .Phone number_9035512255 please give me seed sir I requesting you sir

    ReplyDelete
  38. No:11/226, 6th,Selvaraj street anugarden Chikkarayapuram Chennai-128, kanchipuram district, Pallavaram vattam, I'm looking all nattu vithigal,nanum madravargaluku kodukaa poren ,en neighborhood, friends, public also,I'm doing terrace garden

    ReplyDelete
  39. Anna I want the lady finger seeds.Now due to my studies I am shifted to Kerala.My orginal place is in kannyakumari district.My new address is Gopika.S
    Sreemangalam,Choondupalaka,Kattakada-695572,Thiruvananthapuram,Kerala.

    ReplyDelete
    Replies
    1. Anna my phone number 8281106530 and mail id is gopikasreemangalam@gmail.com.I forget yesterday to type.

      Delete
  40. Hi sir.I follow your videos regularly.Many useful information is there in your videos.I am from Andhra Pradesh.My address is mentioned below.M.parvathi,H.no. 1-1-28/1, Burripalem road ,Nazerpet, Tenali, Guntur district, Andhra Pradesh.pincode:522201.phone no.9849466222.mail address is mannamparavathy@gmail.com.

    ReplyDelete
  41. U R MY INSPIRATION THROUGHOUT MY LIFE IN GARDENING ANNA.
    PLS SEND SEEDS TO ME.
    R.INDUMATHY
    6/10
    VALLUVAR 2ND STREET,
    GANDHI NAGAR,
    CHROMEPET,
    CHENNAI,600044
    PHONE NO:9382154321
    GMAIL ID:justanormalguy74@gmail.com

    ReplyDelete

  42. Hello sir🙏🌿
    I am your new subscriber.I am interested in terrace gardening.so I want okra (lady finger) and pink morning glory flowers seeds. I am participating in this desi seeds giveaway. Happy gardening 🌿


    Manoj Narma

    Address
    A . 249 Trans yamuna colony Near American institute Rambagh
    City _ Agra
    Uttar Pradesh
    Pincode _ 282006
    Mobile no _ 8958430724

    ReplyDelete
  43. Sir my address
    AJITH . K . R
    Arulakam
    Palamadom
    Nithiravilai ...po
    K.K. dist
    629154 -pin
    Cell -9020025991
    Email-- ajith.palamadom@gmail.com

    ReplyDelete
  44. Hello sir🙏🌿
    I am your new subscriber.I am interested in terrace gardening.so I want okra (lady finger) and pink morning glory flowers seeds. I am participating in this desi seeds giveaway. Happy gardening 🌿


    Manoj Narma

    Address
    A . 249 Trans yamuna colony Near American institute Rambagh
    City _ Agra
    Uttar Pradesh
    Pincode _ 282006
    Mobile no _ 8958430724
    Email id
    manoj narma@gmail.com

    ReplyDelete
  45. Sir my address
    AJITH . K . R
    Arulakam
    Palamadom
    Nithiravilai ...po
    K.K. dist
    629154 -pin
    Cell -9020025991
    Email-- ajith.palamadom@gmail.com

    ReplyDelete
  46. Sir my address
    AJITH . K . R
    Arulakam
    Palamadom
    Nithiravilai ...po
    K.K. dist
    629154 -pin
    Cell -9020025991
    Email-- ajith.palamadom@gmail.com

    ReplyDelete
  47. வணக்கம் அண்ணா..
    என் பெயர் N.மேனகா
    நான் மாடித்தோட்டம் வைத்து நிறைய செடிகள் வளர்த்து வருகிறேன்... எனக்கு விதவிதமாக வெண்டெய்காய் செடி வளர்க்க விரும்புகிறேன்... எனவே எனக்கு வெண்டெய்காய் விதையை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி அண்ணா..
    எனது முகவரி
    No -155,Thiruneelakandar Nagar,4th part,Grandline,Redhills,Chennai -52. Cell: 9080634641

    ReplyDelete
  48. S.m.Rizwan ali
    Ph:8056085004
    No 77 ,7th street narasingapuram
    Maduvankarai, guindy
    Chennai-600032
    Sir nan five years ah madi thoattam vachirukean eanaku sigappu veandai,oosi veandai vidhai veanum sir .WhatsApp la yeanga madi thoattam anupi vidrean sir.veara enna vidhai vachirukinga adhaiyum update pannunga sir

    ReplyDelete
  49. அண்ணா வணக்கம் நான் சேலத்தில் வசிக்கிறேன் எனக்கு பாரம்பரிய நாட்டு விதைகளை விதைபதில் ஆர்வம். நானும் என் மாடியில் சில நாட்டு ரககளை வளர்த்து வருகிறேன். இன்னும் சில நாட்டு ரகத்தை தேடி வருகிறேன். உங்களது நாட்டு வெண்டை விதைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    My address:
    J.DINESH
    233, NETHAJI STREET,
    KALARAMPATTY,
    ERUMAPALAYAM(Po),
    SALEM-636015.

    Ph.no:6381379706
    Mail Id: dineshjayaraman99@gmail.com

    ReplyDelete
  50. Hello sir I am a subscriber from chennai. I would be very happy to receive okra seeds from you. Also I wish to have few morning glory seeds aswell. I am @ No.38, Thillai Nagar 2nd main road, Kolathur, Chennai - 600099. n mob. 994011633. Thank you very much in advance.

    ReplyDelete
  51. Hello sir,
    Thankyou so much for your initiative to. Great effort. Pl add me to the list. I neèd vendai and morning glory seeds. Kindly send to Mohanraj
    48 grg chandragandhi nagar
    Sowripalayam
    Coimbatore 641028
    9894770008
    Also pl accept my request to reimburse courier charges. Hope you will consider.
    Thankyou for your effort.

    ReplyDelete
  52. வணக்கம் அண்ணா.நான் சேலத்தில் இருக்கிறேன்.எனக்கும் விதை வேண்டும். Address: 6/188 ராஜவீதி, நிலவாரப்பட்டி (po), சேலம்- 636 201

    ReplyDelete
  53. Mohammed Fasrullah
    25/D/3, Daskara, Muruthagahamula,
    Kandy.
    Sri Lanka.
    நாங்க வழமையாக உங்க vedios பார்பாேம்.
    seeds எங்களுக்கும் send பன்னுங்க please.

    ReplyDelete
  54. Sir unnkala rompa pitikum neeka solluratha vatsuthan Matti thootam potean super irukaka.unka big fan na ennaku seeds kitasa I am lack person.J .Bala sundar 24.muthaliyar street worraiyur Trichy my cell number 8838429735.

    ReplyDelete
  55. TVX Edwin,
    6, Gandhi Street, BT Nagar, Gerugambakam, chennai 600122. Shared my terrace garden pic in your what's app number.

    ReplyDelete
  56. உங்க வீடியோ பார்க்கும் போது மாடித்தோட்டம் வளர்க்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. நாட்டுரக விதைகளின் முக்கியத்துவம் அனைவராலும் புரிந்து கொள்ளும்படி உள்ளது.
    My address:
    Paul Nadar compound,
    Church Street,
    Kesavathiruppapuram,
    Vettoornimadam,
    Nagercoil - 629003,
    K.K.Dist.
    Phone number : 8610114540

    ReplyDelete
  57. Hai bro
    I am also need lasdies finger seeds and flower seed.
    Pls share . I send garden photo to ur no.
    My phone no.7904951881.

    ReplyDelete
  58. Hai bro
    I am also need lasdies finger seeds and flower seed.
    Pls share . I send garden photo to ur no.
    My phone no.7904951881.

    ReplyDelete
  59. Yesterday i didn't post my address. First i appreciate your service brother. I need lady's finger seeds & chedi avarai & chedi murungai. If u can possible pls send seeds to the following address
    T.K.M samy
    147 IYYAPPA NAGAR
    N G O New Colony
    Tirunelveli 7
    9994974059/ 9442277147

    ReplyDelete
  60. Nice article. Has all required information to grow okra. Thanks

    ReplyDelete
  61. உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது .வெண்டை செடியில் பல வகைகளை வளர்த்து காட்சி படுத்தி உள்ளீர்கள்..பல வகைகளிலும் அது விதை விதைத்து எத்தனை நாள் கழித்து பூ பூக்கும் ,முதல் அறுவடை பெற எத்தனை நாட்கள் ஆகும் என்பதை ஒவ்வொரு ரக வெண்டைக்கும் கூறினாள் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete